பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 859 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 740 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 740 கன அடி நீரும் திறந்து

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 859 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 740 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 740 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X