சென்னை மழை; தருது கவலை: தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: சென்னையில் தொடர்ந்து மழை பெய்வது கவலையை தருவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவது கவலை அடைய செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி கேட்டு கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவும்படி காங்கிரஸ்
chennairains, chennai, Chennai,Congress,Rahul,Rahul Gandhi, rain, காங்கிரஸ், சென்னை, மழை, ராகுல், ராகுல் காந்தி

புதுடில்லி: சென்னையில் தொடர்ந்து மழை பெய்வது கவலையை தருவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவது கவலை அடைய செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி கேட்டு கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவும்படி காங்கிரஸ் தொண்டர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-202113:36:05 IST Report Abuse
Rajagopal Srinivasan Please don't repeat the same comment
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
12-நவ-202111:51:13 IST Report Abuse
Srinivasan Rangarajan Hello Rahul.... Tamil Nadu capital Chennai resembles your Italian city Venice.... So come now and feel at home in Chennai..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
12-நவ-202110:55:15 IST Report Abuse
Soumya ஆமா பப்பு எங்கப்பா இருக்க ஓட்டு சீசனுக்கு மட்டும் தவறாம வந்திருவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X