சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : நவ 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'எங்களுக்கு காரணம் தெரியும்!'இமயமலை அருகே உள்ள உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலில் ஆதிசங்கரர் சிலையை, பிரதமர் மோடி திறக்கும் நேரடி, 'டிவி' ஒளிபரப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததற்கு,
 பக்க வாத்தியம்

'எங்களுக்கு காரணம் தெரியும்!'

இமயமலை அருகே உள்ள உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலில் ஆதிசங்கரர் சிலையை, பிரதமர் மோடி திறக்கும் நேரடி, 'டிவி' ஒளிபரப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததற்கு, எதிர்க்கட்சிகள் உள் அர்த்தம் கற்பித்து வருகின்றன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், '13 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்ததும், கட்சிக்கு ஏற்பட்ட சிரமத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதுன்னு எல்லாருக்கும் தெரியும்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-நவ-202119:33:09 IST Report Abuse
D.Ambujavalli எதிர் வரப்போகும் தேர்தல்களிலாவது, அதுவும் உ. பி.யில் வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இந்த விலை குறைப்பு நாடகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X