பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: பிபின் ராவத்

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இமயமலை பகுதிகளில் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட பத்தாயிரகணக்கான வீரர்கள் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. இரு
Chief Of Defence Staff,  Rawat, China, Security Threat,

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இமயமலை பகுதிகளில் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட பத்தாயிரகணக்கான வீரர்கள் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையை தீர்ப்பதற்கு நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகம் அதிகரித்தல் ஆகியவை தடையாக உள்ளன. இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.+


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-202100:01:47 IST Report Abuse
அப்புசாமி மகாபலிபுரத்தில் குத்தாட்டம் போட்டப்போ அச்சுறுத்தல் இல்லை.
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
13-நவ-202114:50:52 IST Report Abuse
V.B.RAM இவர் இப்படி பேசுவது அருணன் கேட்டால் ஆவேசமாக எதிர்த்து விமர்சிப்பர்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-நவ-202107:21:26 IST Report Abuse
Kasimani Baskaran சீனாவின் கம்முநிஸ்ட் கட்சி போடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு அவர்களிடம் இந்திய இறையான்மையை துச்சமாக மதித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் கட்சியைக்கூட நாம் இன்னும் தடை செய்யாமல் இருக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X