தொழில் முறை படிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறை மற்றும் ஹயக்ரீவா அகாடமி சார்பில், 'கேட் வே ஆப் சக்ஸஸ் - தொழில் முறை படிப்புகள் குறித்து விழிப்புணர்வு' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது.ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர் கவிதா பேசினார்.மாஸ்டர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறை மற்றும் ஹயக்ரீவா அகாடமி சார்பில், 'கேட் வே ஆப் சக்ஸஸ் - தொழில் முறை படிப்புகள் குறித்து விழிப்புணர்வு' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது.
ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர் கவிதா பேசினார்.மாஸ்டர் புரொபசனல் அகாடமியின் நிறுவனரும், 'கோவை தி இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்தின் முனைவர் கண்ணன் நடராஜன் பங்கேற்று பேசினார்.வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைதலைவர் அருள்பிரகாசம் நன்றி கூறினார். வணிகவியல் துறை மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X