சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தி.மு.க.,வில் பதவி கிடைக்காது!'

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'தி.மு.க.,வில் பதவி கிடைக்காது!'கிருஷ்ணகிரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த, தி.மு.க., செயற்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசுகையில், 'அ.தி.மு.க.,வில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை போல், நாமும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்' என்றார்.அங்கிருந்த, தி.மு.க., மூத்த தொண்டர்
பக்க வாத்தியம்


'தி.மு.க.,வில் பதவி கிடைக்காது!'



கிருஷ்ணகிரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த, தி.மு.க., செயற்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேசுகையில், 'அ.தி.மு.க.,வில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை போல், நாமும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்' என்றார்.
அங்கிருந்த, தி.மு.க., மூத்த தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க.,வில் விவசாயி, டீக்கடைக்காரர் என யார் வேண்டுமானாலும் கட்சியின் முக்கிய பதவிக்கு வரலாம்; தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சராகலாம்; ஏன் முதல்வராக கூட ஆகலாம்... நாம கஷ்டப்பட்டு, தி.மு.க.,வுக்காக உழைச்சாலும் அடுத்ததாக உதயநிதி, இன்பநிதி தான் தலைவர் பதவியில இருப்பாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-நவ-202119:49:53 IST Report Abuse
D.Ambujavalli கனிமொழி மகன் காத்திருக்கிறார் அக்கா எம் பி யாக இருக்கும்போதே அவரையும் உட்கார வைக்க ஆவந செய்துவிடுவார் குடும்பத்தைவிட்டு ஒரு பதவியும் அங்கிங்கு நகராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X