குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, அரவேனு குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து கரடியின் நடமாட்டம் உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில், வீட்டு வாசலில் நடமாடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவின் பதிவை வைத்து பகுதி மக்கள், 'கூண்டு வைத்து கரடியை

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, அரவேனு குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து கரடியின் நடமாட்டம் உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில், வீட்டு வாசலில் நடமாடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவின் பதிவை வைத்து பகுதி மக்கள், 'கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பதுடன், கூண்டு வைத்து, கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X