பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியர் பணி நியமன ஆணை வழங்கல்

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிய உள்ள முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள், நூலகர் ஆகியோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. அறநிலையத் துறை இணை இயக்குனர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். உதவி ஆணையர் சரவணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேஷ், உதவி பேராசிரியர்கள்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிய உள்ள முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள், நூலகர் ஆகியோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. அறநிலையத் துறை இணை இயக்குனர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். உதவி ஆணையர் சரவணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேஷ், உதவி பேராசிரியர்கள் எட்டு பேர், நூலகர் என, ஒன்பது பேருக்கு பணி நியமன ஆணைகளை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் வழங்கினார். மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மூர்த்தி, கொ.ம.தே.க., மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X