ராசிபுரம் நகரில் இன்று குடிநீர் வினியோகம் கட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் நகரில் இன்று குடிநீர் வினியோகம் 'கட்'

Added : நவ 12, 2021
Share
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ராசிபுரம் நகருக்கு இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில் மசக்காளிப்பட்டி போக்குவரத்து கழக டிப்போ அருகே குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ராசிபுரம் நகருக்கு இடைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில் மசக்காளிப்பட்டி போக்குவரத்து கழக டிப்போ அருகே குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இன்று நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X