பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை: காய்ச்சலால் அவதி

Added : நவ 12, 2021
Share
Advertisement
ராசிபுரம்: தொடர் மழை காரணமாக பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து, 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த, மூன்று நாட்களாக இரவில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. பகலில் கூட குளிர் அதிகமுள்ளது. இரவில் கடும் குளிர் வீசி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு

ராசிபுரம்: தொடர் மழை காரணமாக பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து, 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த, மூன்று நாட்களாக இரவில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. பகலில் கூட குளிர் அதிகமுள்ளது. இரவில் கடும் குளிர் வீசி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. மாலை நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X