செய்தி செய்தி

தமிழ்நாடு

திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவு கூட்டத்தில் எம்.பி., தகவல்

Added : நவ 12, 2021
Share
Advertisement
ஊட்டி: ''நீலகிரியில், மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள், 80 சதவீதம் நிறைவு பெற்றது,'' என, நீலகிரி எம்.பி., ராஜா தெரிவித்தார். ஊட்டி, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. நீலகிரி எம்.பி., ராஜா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மத்திய, மாநில அரசின் நிதி திட்ட பணிகள்

ஊட்டி:
''நீலகிரியில், மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள், 80 சதவீதம் நிறைவு பெற்றது,'' என, நீலகிரி எம்.பி., ராஜா தெரிவித்தார்.
ஊட்டி, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. நீலகிரி எம்.பி., ராஜா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மத்திய, மாநில அரசின் நிதி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின், எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறுகையில், '' நீலகிரியில், மத்திய, மாநில அரசின் திட்ட பணிகளில் இரண்டாண்டுகளில், 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மற்ற பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார். கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி(பொ) எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X