பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை உயர்வு

Added : நவ 12, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: தொடர் மழை காரணமாக பள்ளிபாளையத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், வழக்கமாக விற்பனைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கதத்தை விட அதிகளவு பெய்து வருவதால், காய்கறி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி நாகராஜ் கூறியதாவது:

பள்ளிபாளையம்: தொடர் மழை காரணமாக பள்ளிபாளையத்தில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், வழக்கமாக விற்பனைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கதத்தை விட அதிகளவு பெய்து வருவதால், காய்கறி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி நாகராஜ் கூறியதாவது: தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய், 40லிருந்து, 80; வெண்டைக்காய், 20லிருந்து, 50; அவரை, 60லிருந்து, 100; கேரட், 50லிருந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X