அரசுக்கு ஒத்துழைப்பு!

Added : நவ 12, 2021
Share
Advertisement
அரசுக்கு ஒத்துழைப்பு!ராணுவ தயாரிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், ராணுவ துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், மத்திய அரசுக்கு உத்தர பிரதேச மாநில அரசு நல்ல ஒத்துழைப்பை அளிக்கிறது; இது, சுயசார்பு இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற உதவியாக இருக்கும்.ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,இந்தியாவுக்கு அங்கீகாரம்!பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் உலக அரங்கில்
 அரசுக்கு ஒத்துழைப்பு!

அரசுக்கு ஒத்துழைப்பு!

ராணுவ தயாரிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், ராணுவ துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், மத்திய அரசுக்கு உத்தர பிரதேச மாநில அரசு நல்ல ஒத்துழைப்பை அளிக்கிறது; இது, சுயசார்பு இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

இந்தியாவுக்கு அங்கீகாரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட நெருக்கடியான சூழல்களை திறமையாக கையாண்டு இந்தியா தனக்கான இடத்தை பிடித்துள்ளது.

தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

விரைவில் மாற்றம்!

காங்., தலைவர் சோனியாவிடம், ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து எடுத்துரைத்தேன். அவர், இனி எனக்கு எந்த பணி வழங்கினாலும், அதை மகிழ்ச்சியுடன் முறையாக செய்து முடிப்பேன். மாநில அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் தெரியவரும்.

சச்சின் பைலட்

மூத்த தலைவர் - காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X