தடகள போட்டிகள் மழையால் தள்ளிவைப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடகள போட்டிகள், தள்ளி வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் இருந்து தேர்வாகும் வீரர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி, கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் கடந்த, 9,10 ஆகிய தேதிகளில் நடக்க

கோவை: பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடகள போட்டிகள், தள்ளி வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் இருந்து தேர்வாகும் வீரர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.இந்தாண்டுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி, கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் கடந்த, 9,10 ஆகிய தேதிகளில் நடக்க இருந்தது.பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்ட அளவிலான போட்டிகளை கோவை உட்பட பல மாவட்டங்கள் தள்ளிவைத்துள்ளன.இதன் காரணமாக, வரும் 25ம் தேதி, திண்டுக்கல்லில் நடக்க இருந்த மாநில அளவிலான தடகள போட்டியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X