பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார வள மையத்தில் மானிய செலவின கூட்டம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட மானிய செலவினத்திற்கான விளக்கக்கூட்டம், லாலாப் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாக வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. இதில், 112 பள்ளிகளுக்கான, 14 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மானியம் செலவிற்கான தொகை வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் சுற்றுபுறத்தூய்மை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட மானிய செலவினத்திற்கான விளக்கக்கூட்டம், லாலாப் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாக வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. இதில், 112 பள்ளிகளுக்கான, 14 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் மானியம் செலவிற்கான தொகை வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் சுற்றுபுறத்தூய்மை பாதுகாப்பு, கழிவறை கட்டுதல், குடிநீர் வசதி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தேவையான பொருட்கள் வாங்குதல், குறித்து எடுத்து கூறப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் பழனிச்சாமி, ராஜலட்சுமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துகுமார், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X