ராஜ்யசபா செயலராக பி.சி.மோடி நியமனம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய நேரடி வரிகள் வாரிய முன்னாள் தலைவர் பி.சி.மோடி, ராஜ்யசபா செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ராஜ்யசபா செயலராக பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்படுள்ளார். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பி.சி.மோடி, மத்திய நேரடி வரிகள்

புதுடில்லி:மத்திய நேரடி வரிகள் வாரிய முன்னாள் தலைவர் பி.சி.மோடி, ராஜ்யசபா செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ராஜ்யசபா செயலராக பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்படுள்ளார். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பி.சி.மோடி, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராகவும் பணிபுரிந்தவர். தற்போது அமைச்சரவை செயலருக்கு இணையான அந்தஸ்து உடைய பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், ஆக., 2022ம் ஆண்டு வரை இப்பதவியை வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X