சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளி மகளை திருமணம் செய்தவர் கைது

Added : நவ 12, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனூர் பஞ்., பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 17 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த, 8ல் அதிகாலை, 2:00 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகளை காணவில்லை. இவரை, கீரனூர் அடுத்த ஜவுளி கடையில் பணிபுரியும் மணிகண்டன், 24, என்பவர் கடத்திச் சென்று கள்ளை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை

குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனூர் பஞ்., பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 17 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த, 8ல் அதிகாலை, 2:00 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகளை காணவில்லை. இவரை, கீரனூர் அடுத்த ஜவுளி கடையில் பணிபுரியும் மணிகண்டன், 24, என்பவர் கடத்திச் சென்று கள்ளை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X