செய்தி செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியத்தை உயர்த்த கோரிக்கை

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: ஓய்வூதியத்தை, 10 சதவீதம் உயர்த்தி வழங்குமாறு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் ராஜாராம் அறிக்கையில், 'அரசே பொறுப்பேற்று மாதம்தோறும் பென்ஷன் வழங்க வேண்டும். ஓய்வுகால பணபலன்களை உடனடியாக வழங்குவதுடன், மருத்துவ காப்பீடு திட்டத்தை

கோவை: ஓய்வூதியத்தை, 10 சதவீதம் உயர்த்தி வழங்குமாறு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் ராஜாராம் அறிக்கையில், 'அரசே பொறுப்பேற்று மாதம்தோறும் பென்ஷன் வழங்க வேண்டும். ஓய்வுகால பணபலன்களை உடனடியாக வழங்குவதுடன், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு, 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X