கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: விசாரணைக்கு மறுப்பு

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை:மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக, தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு இடம்பெற்ற, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, மழை வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதாகவும், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படியும் கோரினார்.இதையடுத்து, 'பாதிப்புகளை சரிசெய்ய அரசும்,

சென்னை:மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக, தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு இடம்பெற்ற, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, மழை வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதாகவும், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படியும் கோரினார்.

இதையடுத்து, 'பாதிப்புகளை சரிசெய்ய அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். 'நேற்று தான் கனமழை ஓய்ந்துள்ளது. தற்போதைய நிலையில், அரசின் பணியில் குறுக்கிட முடியாது' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. தாமாக வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் மறுத்து விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X