துளிகள் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை சிவசக்தி காலனி சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, சக்தி விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், பாலமுருகன், காலபைரவர், நவகிரகம், நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, அரச மரத்து விநாயகர், கருவண்ணராயர் சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம்

உடுமலை: உடுமலை சிவசக்தி காலனி சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, சக்தி விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், பாலமுருகன், காலபைரவர், நவகிரகம், நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, அரச மரத்து விநாயகர், கருவண்ணராயர் சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம் நேற்றுமுன்தினம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X