துளிகள் செய்தி

தமிழ்நாடு

கட்டடத்தொழிலாளி தற்கொலை

Added : நவ 12, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: கோவிந்தநாயக்கன்பாளையம், வடக்கு வீதியில் வசித்தவர் முருகேசன்,47; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். கடந்த மாதம் இவருடைய மகன் சந்தோஷ் அத்திப்பாளையத்தில் நடந்த தகராறு தொடர்பாக சிறைக்கு சென்று வந்தார். அதிலிருந்து முருகேசன், தனது மகன் சிறைக்கு சென்று விட்டான் என்ற கவலையுடன் இருந்தார்.இந்நிலையில் கடந்த, 10ம் தேதி இரவு முருகேசன் தனது அம்மா வீட்டில்

பெ.நா.பாளையம்: கோவிந்தநாயக்கன்பாளையம், வடக்கு வீதியில் வசித்தவர் முருகேசன்,47; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். கடந்த மாதம் இவருடைய மகன் சந்தோஷ் அத்திப்பாளையத்தில் நடந்த தகராறு தொடர்பாக சிறைக்கு சென்று வந்தார். அதிலிருந்து முருகேசன், தனது மகன் சிறைக்கு சென்று விட்டான் என்ற கவலையுடன் இருந்தார்.இந்நிலையில் கடந்த, 10ம் தேதி இரவு முருகேசன் தனது அம்மா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முருகேசன் மனைவி ராசாத்தி, பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X