துளிகள் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் கடன் மேளா

Added : நவ 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: காரமடை இந்தியன் வங்கியில், வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடுகளை வாங்குவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும், நகை கடன்கள் வழங்கும், கடன் மேளா நடைபெற உள்ளது.இந்தியன் வங்கியில் வருகிற, 15, 16 ம் தேதி ஆகிய இரு நாட்களில், இந்த கடன் மேளா நடைபெறுகிறது. இதில், தகுதியான நபர்களுக்கு கடன் வழங்கப்படும். எனவே முகாமில் பங்கேற்று, உரிய ஆவணங்களை வழங்கி கடனை பெற, வங்கி மேலாளர்

மேட்டுப்பாளையம்: காரமடை இந்தியன் வங்கியில், வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடுகளை வாங்குவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும், நகை கடன்கள் வழங்கும், கடன் மேளா நடைபெற உள்ளது.இந்தியன் வங்கியில் வருகிற, 15, 16 ம் தேதி ஆகிய இரு நாட்களில், இந்த கடன் மேளா நடைபெறுகிறது. இதில், தகுதியான நபர்களுக்கு கடன் வழங்கப்படும். எனவே முகாமில் பங்கேற்று, உரிய ஆவணங்களை வழங்கி கடனை பெற, வங்கி மேலாளர் விமலா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X