செய்தி செய்தி

தமிழ்நாடு

23 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 23 லட்சத்து, 19 ஆயிரத்து, 426 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆண்கள், 12.09 லட்சம் மற்றும் 11.09 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.2.10 லட்சம் பேருக்கு கோவேக் ஷினும், 21.05 லட்சம் பேருக்கு கோவிஷீல்டும் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை, 16.81 லட்சம் பேரும், இரண்டு தவணை தடுப்பூசியையும், 6.37

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 23 லட்சத்து, 19 ஆயிரத்து, 426 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆண்கள், 12.09 லட்சம் மற்றும் 11.09 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.2.10 லட்சம் பேருக்கு கோவேக் ஷினும், 21.05 லட்சம் பேருக்கு கோவிஷீல்டும் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை, 16.81 லட்சம் பேரும், இரண்டு தவணை தடுப்பூசியையும், 6.37 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.கடந்த அக்., 24ல் ஏழாம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. தீபாவளி நாளிலும், அதற்கு மறுநாளும்குறைந்த இடங்களில் மட்டும் முகாம் நடந்தது. விடுமுறை என்பதால், மக்களிடையே வரவேற்பு இல்லை.நாளை (14ம் தேதி) மாவட்டம் முழுவதும், எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X