சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் குவா... குவா 

Added : நவ 12, 2021
Share
Advertisement
காங்கயம், படியூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்; இவரது மனைவி, அதிரா, 24. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பிணியாக இருந்த அதிராவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தஆம்புலன்ஸ் படியூர் விரைந்தது. அங்கிருந்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு

காங்கயம், படியூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்; இவரது மனைவி, அதிரா, 24. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பிணியாக இருந்த அதிராவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. கணவர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தஆம்புலன்ஸ் படியூர் விரைந்தது. அங்கிருந்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸ் பணியில் ஊழியர் வேல்முருகன், ஞானபிரகாஷ் இருந்தனர். காங்கயம் ரோட்டில் பயணித்த போது பிரசவ வலி அதிகமானது. பணியில் இருந்த ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். வரும் வழியில் அதிராவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X