விபத்து தடுக்க திட்டம்| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

விபத்து தடுக்க திட்டம்

Added : நவ 12, 2021
Share
பல்வேறு அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, சாலை விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம்'(iROD) என்ற 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை நேரில் ஆய்வு செய்து, போட்டோவுடன் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து, போலீசார், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அடிக்கடி பயிற்சி அளிக்கிறது.

பல்வேறு அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, சாலை விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம்'(iROD) என்ற 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை நேரில் ஆய்வு செய்து, போட்டோவுடன் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து, போலீசார், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அடிக்கடி பயிற்சி அளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தேசிய தகவலியல் மைய பொதுமேலாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர், விவரங்களை உள்ளீடு செய்வது குறித்து, 'பவர் பாயின்ட்' மூலம் விளக்கினர். போலீசார், விவரங்கள் பதிவு தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X