துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீசெந்துார் வித்யாலயாவில் கோ பூஜை வழிபாடு

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்:அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் உள்ள ஸ்ரீ செந்துார் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோபஷ்டமியை முன்னிட்டு கோ பூஜை வழிபாடு நடந்தது.பூஜைகளை, அலகுமலை கோவிலை சேர்ந்த ஹரிஹரன் நடத்தினார். வித்யா பாரதி தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், கோட்ட செயலாளர் பாரதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகோபால் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டு கோ பூஜை சிறப்பை,

திருப்பூர்:அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் உள்ள ஸ்ரீ செந்துார் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோபஷ்டமியை முன்னிட்டு கோ பூஜை வழிபாடு நடந்தது.பூஜைகளை, அலகுமலை கோவிலை சேர்ந்த ஹரிஹரன் நடத்தினார். வித்யா பாரதி தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், கோட்ட செயலாளர் பாரதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகோபால் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டு கோ பூஜை சிறப்பை, மாணவர்களுக்கு விளக்கினர்.பள்ளி அறக்கட்டளை தலைவர் தர்மமூர்த்தி, தாளாளர் முருகசாமி, அறக்கட்டளை நிர்வாகிகள் தனலட்சுமி, ராஜலட்சுமி, பள்ளி முதல்வர் கலாமணி, துணை முதல்வர் மனோஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X