காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1) | |
திருப்பூர்: காங்கயத்தில் நகராட்சி கமிஷனரைக் கண்டித்து ஆர்ப்பட்டம் நடந்தது.நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., சுகாதார ஊழியர் சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரா, உழைக்கும் பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பாக்கியம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடசாமி உட்பட பலர் பேசினர்.

திருப்பூர்: காங்கயத்தில் நகராட்சி கமிஷனரைக் கண்டித்து ஆர்ப்பட்டம் நடந்தது.நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., சுகாதார ஊழியர் சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரா, உழைக்கும் பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பாக்கியம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடசாமி உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி கமிஷனரை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X