துளிகள் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சரில் 2 நாள் புதிய 'ஆபர்' திட்டம்

Added : நவ 12, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலக ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரே உள்ள எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர் நிறுவனத்தில், தீபாவளி பண்டிகை ஆபர் தொடர்கிறது.அதன் மேலாளர் பூபாலன் கூறியதாவது:தீபாவளி முடிந்தும் கூட, எங்களின் வாடிக்கையாளர்களுக்காக, 5 அடி கட்டில், 6 இன்ச் ஸ்பிரிங் மேட்ரஸ் இரண்டு சேர்ந்து, 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில், 24,999 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இது, சனி,

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலக ரோடு, வளர்மதி பஸ் ஸ்டாப் எதிரே உள்ள எம்.ஜி.பி., சுப்ரீம் பர்னிச்சர் நிறுவனத்தில், தீபாவளி பண்டிகை ஆபர் தொடர்கிறது.அதன் மேலாளர் பூபாலன் கூறியதாவது:தீபாவளி முடிந்தும் கூட, எங்களின் வாடிக்கையாளர்களுக்காக, 5 அடி கட்டில், 6 இன்ச் ஸ்பிரிங் மேட்ரஸ் இரண்டு சேர்ந்து, 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில், 24,999 ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. இது, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள் மட்டுமே.ேஷாபா செட்டில் மட்டும், 150க்கும் மேற்பட்ட கலெக்ஷன்கள் உள்ளன. குறைந்தது, 9 ஆயிரத்து, 999 முதல், 3 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கும்.கார்னர் ேஷாபா, 17 ஆயிரத்து, 999 ரூபாய் முதலும், பர்மா தேக்கு டைனிங் டேபிள்கள், மகாராஜா ஸ்டைல் ேஷாபா மார்பிள் டைனிங் டேபிள்கள் இடம் பெற்றுள்ளன.வேறெங்கும் இல்லாது, ரெக்லைனர் சோபாக்கள், 48 ஆயிரத்து, 999 ரூபாய்க்கு ஆபர் விலையில் வாங்கலாம். மர பீரோக்கள், 2 டோர் - 7 ஆயிரத்து, 499 ரூபாய் முதல், 3 டோர் - 10 ஆயிரத்து, 999 ரூபாய் முதல் கிடைக்கும்.அலுவலகங்களுக்கு தேவையான அத்தனை பர்னிச்சர்களுக்கும், கான்பிரன்ஸ் டேபிள், எல் டைப் டேபிள், புக் செல்ப், சேப்டி லாக்கர், பூஜை ஸ்டாண்ட், டிரஸிங் டேபிள் - 1, 999 ரூபாய் முதல் உள்ளன.தீபாவளி முடிந்த பின்னரும், 'ஆபர்' திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, 60 சதவீதம் வரையில் ஆபர் உண்டு. 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைவருக்கும், வெள்ளி விளக்கு, வெள்ளி டம்ளர் இலவசம். கூடுதல் விவரங்களுக்கு, 99429 06756 எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X