தே.மு.தி.க., நிர்வாகி நியமனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகி நியமனம்

Added : நவ 12, 2021
Share
அவிநாசி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தே.மு.தி.க., சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவிநாசி, காங்கயம் சட்டசபை தொகுதிகள், பெருந்துறை சட்டசபை தொகுதியின் ஒரு பகுதியை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக, அவிநாசியை சேர்ந்த பிரசாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அவிநாசி ஊராட்சி

அவிநாசி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தே.மு.தி.க., சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவிநாசி, காங்கயம் சட்டசபை தொகுதிகள், பெருந்துறை சட்டசபை தொகுதியின் ஒரு பகுதியை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக, அவிநாசியை சேர்ந்த பிரசாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X