சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை

Added : நவ 12, 2021
Share
திருப்பூர்: தாராபுரத்தில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வீராச்சிமங்கலத்தை சேர்ந்த மோசஸ், 70; பிரகாஷ், 31 ஆகிய இருவரையும், தாராபுரம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மகிளா கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு இவ்வழிக்கில் ஆஜரானார்.வழக்கு

திருப்பூர்: தாராபுரத்தில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வீராச்சிமங்கலத்தை சேர்ந்த மோசஸ், 70; பிரகாஷ், 31 ஆகிய இருவரையும், தாராபுரம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மகிளா கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு இவ்வழிக்கில் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இருவ ருக்கும், 20 ஆண்டு சிறை தண்டனையும், மோசசுக்கு, 20 ஆயிரம், பிரகாசுக்கு 25 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறி னால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி சுகந்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X