பொது செய்தி

தமிழ்நாடு

கூடுவாஞ்சேரியில் சீரமைப்பு பணிகள்

Added : நவ 12, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி வசிப்பிட பகுதிகளில், மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், மஹாலட்சுமி நகர், அமுன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று நாட்களாக பெய்த மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மழை நீர் தேங்கிய பகுதிகளில், மழை நீரை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்திற்கு

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி வசிப்பிட பகுதிகளில், மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், மஹாலட்சுமி நகர், அமுன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று நாட்களாக பெய்த மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழை நீர் தேங்கிய பகுதிகளில், மழை நீரை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதன்பின், மேற்கண்ட பகுதிகளில், மழை நீர் அகற்றும் பணியில், பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X