சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையில் விழுந்து நீரில் மூழ்கி முதியவர் பலி

Added : நவ 12, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மீன்பிடிக்க தடுப்பணையில் வலை கட்டிய முதியவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 70; இவர், அப்பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடிக்க வலை கட்டுவதற்காக நீரில் இறங்கினார். அப்போது தவறி 12 அடி ஆழம் உள்ள பகுதியில் விழுந்து நீரில்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மீன்பிடிக்க தடுப்பணையில் வலை கட்டிய முதியவர் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 70; இவர், அப்பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடிக்க வலை கட்டுவதற்காக நீரில் இறங்கினார். அப்போது தவறி 12 அடி ஆழம் உள்ள பகுதியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.உடன் அருகில் இருந்தவர்கள், சுப்ரமணி உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார், நேரில் சென்று சுப்ரமணி உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X