அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் 8 மாவட்டத்திற்கு புதிய தலைவர்கள் நியமனம்

Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு, புதிய மாவட்ட தலைவர்கள்; இரண்டு மாவட்டங்களுக்கு மாவட்ட பார்வையாளர்ளை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.மதுரை நகர் -- முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன்; திருச்சி நகர் -- ராஜசேகரன், திருச்சி புறநகர் -- அஞ்சா நெஞ்சன், கரூர் - - செந்தில்நாதன்; பெரம்பலுார் -- செல்வராஜ்; விழுப்புரம் - - ராஜேந்திரன்; செங்கல்பட்டு - - வேதா

சென்னை:செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு, புதிய மாவட்ட தலைவர்கள்; இரண்டு மாவட்டங்களுக்கு மாவட்ட பார்வையாளர்ளை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

மதுரை நகர் -- முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன்;

திருச்சி நகர் -- ராஜசேகரன்,

திருச்சி புறநகர் -- அஞ்சா நெஞ்சன்,

கரூர் - - செந்தில்நாதன்;

பெரம்பலுார் -- செல்வராஜ்;

விழுப்புரம் - - ராஜேந்திரன்;

செங்கல்பட்டு - - வேதா சுப்ரமணியம்;

கோவை வடக்கு -- சங்கீதா மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட பார்வையாளர்களாக திருச்சி நகர் -- லோகிதாஸ்; ராமநாதபுரம் -- நாகேந்திரன் ஆகியோர் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், ராஜேஷ்குமார், ராஜேந்திரன், சிவசாமி, சந்திரசேகரன், கலிவரதன், முன்னாள் எம்.எல்.ஏ., பலராமன், ஜெகன்நாதன், சேது அரவிந்த் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
13-நவ-202121:07:19 IST Report Abuse
John Miller நமீதாவுக்கு ஏதாவது ஒரு பதவி கொடுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X