தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியர் கைது

Added : நவ 12, 2021
Share
Advertisement
கோவை: கோவையில், பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35 நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது, தற்கொலைக்கு துாண்டுதல், போக்சோ உட்பட வழக்கு கள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து, கோவை மாநகர மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி

கோவை: கோவையில், பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35 நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது, தற்கொலைக்கு துாண்டுதல், போக்சோ உட்பட வழக்கு கள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து, கோவை மாநகர மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X