அரசியல் செய்தி

தமிழ்நாடு

சவுதியில் இறந்தவரின் உடலை மீட்ட த.மு.மு.க.,

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:சவுதி அரேபியாவில் இறந்தவரின் உடலை த.ம.மு.க.,வினர் மீட்டு சொந்த ஊரான கமுதிக்கு கொண்டு வந்தனர்.கமுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். அங்கு திடீர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகானிடம் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து அவரது

ராமநாதபுரம்:சவுதி அரேபியாவில் இறந்தவரின் உடலை த.ம.மு.க.,வினர் மீட்டு சொந்த ஊரான கமுதிக்கு கொண்டு வந்தனர்.கமுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். அங்கு திடீர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகானிடம் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து அவரது உடல் நேற்று திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து த.மு.மு.க., ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் யாசர் அராபத் தலைமையில் நிர்வாகிகள் உடலை பெற்று ராமநாதபுரம் த.மு.மு.க., ஆம்புலன்சில் ஏற்றி கமுதியில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைத்தனர்.அவரது குடும்பத்தினர் த.மு.மு.க., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X