துளிகள் செய்தி

தமிழ்நாடு

 வேளாண் பல்கலை சார்பில் சாஸ், விழுது தயாரிப்பு பயிற்சி

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: வேளாண் பல்கலையில் வழங்கப்படும், சாஸ், விழுது தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கவுள்ளது. வரும், 16, 17ம் தேதிகளில், சாஸ், விழுது தயாரிக்கும் பயிற்சி பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள், ரூ.1,770 கட்டணத்தை முதல் நாளன்று செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 'தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல்

கோவை: வேளாண் பல்கலையில் வழங்கப்படும், சாஸ், விழுது தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கவுள்ளது.
வரும், 16, 17ம் தேதிகளில், சாஸ், விழுது தயாரிக்கும் பயிற்சி பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள், ரூ.1,770 கட்டணத்தை முதல் நாளன்று செலுத்தி பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 'தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லுாரி, ஆராய்ச்சி மையம், வேளாண் பல்கலை, கோவை' என்ற முகவரியிலோ, 0422 - 6611268 என்ற போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X