தேசிய கற்றல் அடைவுத்தேர்வு: 207 பள்ளிகள் பங்கேற்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: ஒருங்கிணைந்த கல்வி சார்பில், மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்பட்ட, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, 206 பள்ளிகளில் நேற்று நடந்தது.தேசிய அளவில், மாநில வாரியாக, குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களின் கற்றல் திறனை சர்வே செய்யும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.மூன்று, ஐந்து, எட்டு மற்றும் பத்தாம்

கோவை: ஒருங்கிணைந்த கல்வி சார்பில், மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் நடத்தப்பட்ட, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, 206 பள்ளிகளில் நேற்று நடந்தது.தேசிய அளவில், மாநில வாரியாக, குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களின் கற்றல் திறனை சர்வே செய்யும் வகையில், ஒருங்கிணைந்த கல்வி சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.மூன்று, ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, நேற்று நடந்த இத்தேர்வில், கோவை மாவட்டத்தில் இருந்து, 207 பள்ளிகள் பங்கேற்றன. அந்தந்த பள்ளிகளையே மையமாக அறிவித்து, தேர்வு நடத்தப்பட்டது.அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெற்றன. மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்பு மையமாக, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி செயல்பட்டது. இப்பள்ளி மூலமாக, மாணவர்களின் விடைத்தாள்கள், டில்லியில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X