சுழற்சி முறையில் வகுப்பு அதிகாரிகள் கண்காணிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அரசு அறிவித்த படி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பதை மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த 1ம் தேதியிலிருந்து முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி,

கோவை: கோவையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அரசு அறிவித்த படி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறதா என்பதை மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த 1ம் தேதியிலிருந்து முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளி வாரியாக சுழற்சி முறை எவ்வாறு பின்பற்றப்படுகிறது, வகுப்பு வாரியாக மாணவர்கள் எவ்வாறு அமரவைக்கப்பட்டுள்ளனர், சுழற்சி அடிப்படையில் ஒரு நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க, பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X