திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 13, 2021
Share
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.குரு பெயர்ச்சியோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனீஸ்வரருக்கு அபிஷேகம் காலை 9:00 மணி. பரிஹார ஹோமம் மாலை 3:30 மணி, குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மாலை 4:30 மணி, மகா தீபாராதனை மாலை 6:10 மணி.அபிஷேகம்மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர்,திருவள்ளூர், நவக்கிரஹங்களுக்கு

ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.குரு பெயர்ச்சியோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனீஸ்வரருக்கு அபிஷேகம் காலை 9:00 மணி.

பரிஹார ஹோமம் மாலை 3:30 மணி, குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மாலை 4:30 மணி, மகா தீபாராதனை மாலை 6:10 மணி.அபிஷேகம்மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர்,திருவள்ளூர், நவக்கிரஹங்களுக்கு அபிஷேகம்,

காலை 9:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

காலை 8:30 மணி.லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி

காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி,

உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X