பெண்ணிடம் செயின் பறிப்பு

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவை சேரன்மாநகர், சாவித்ரி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி,58. இவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் முகவரி கேட்டுள்ளனர். அப்பெண், வழி சொல்லிக் கொண்டிருந்தபோது, உடனே, அந்த இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார்

கோவை: கோவை சேரன்மாநகர், சாவித்ரி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி,58. இவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் முகவரி கேட்டுள்ளனர். அப்பெண், வழி சொல்லிக் கொண்டிருந்தபோது, உடனே, அந்த இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202117:15:15 IST Report Abuse
Ram Pollachi ஒரே வார்த்தை தெரியாது என்று முடித்துக் கொள்ள வேண்டும். அடகு கடைக்கு போய் உரசி பார்த்தால் தான் உண்மை தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X