பொது செய்தி

தமிழ்நாடு

ஓடை தரைப்பாலம் உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : சின்னம்மாபேட்டை ஓடை தரைப்பாலம், மழை வெள்ளத்தில் உடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல, சின்னம்மாபேட்டை ஓடை தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.மூன்று நாட்களாக பெய்த கன மழையால், ஓடை தரைப்பாலம் வெள்ளத்தில் உடைந்ததை
 ஓடை தரைப்பாலம் உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு

திருவாலங்காடு : சின்னம்மாபேட்டை ஓடை தரைப்பாலம், மழை வெள்ளத்தில் உடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல, சின்னம்மாபேட்டை ஓடை தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.மூன்று நாட்களாக பெய்த கன மழையால், ஓடை தரைப்பாலம் வெள்ளத்தில் உடைந்ததை அடுத்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் வேலைக்காக திருவாலங்காடு ரயில் நிலையம் செல்வோர், 8 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.அதிகாரிகள், தரைப்பாலம் அருகே கட்டப்படும் உயர்மட்ட பாலத்தை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X