வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு  | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு  

Added : நவ 13, 2021
Share
கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், அருள் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், அருள்நகர், ராஜகோபால் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், லட்சுமி, 33 என்பவர், நிறை மாத கர்ப்பிணியாக, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக, தீயணைப்பு படையினருக்கு, நேற்று முன்தினம் இரவு, தகவல்
 வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு  

கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், அருள் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதில், அருள்நகர், ராஜகோபால் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், லட்சுமி, 33 என்பவர், நிறை மாத கர்ப்பிணியாக, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக, தீயணைப்பு படையினருக்கு, நேற்று முன்தினம் இரவு, தகவல் கிடைத்தது.தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு, ‛பைபர் படகில்' சென்று, லட்சுமி, அவரது ௫ வயது மகள் மற்றும் கணவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X