பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

Added : நவ 13, 2021
Share
சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, சென்னை கலெக்டர் விஜயராணி பிறப்பித்து

சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, சென்னை கலெக்டர் விஜயராணி பிறப்பித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X