மீனவர் மரணம்: நீதிமன்றத்தில் முறையீடு

Added : நவ 13, 2021
Advertisement
மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பிருந்தா. இவரது தரப்பில் வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் முறையிட்டதாவது:பிருந்தாவின் கணவர் ராஜ்கிரண். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி விபத்தை ஏற்படுத்தியது. ராஜ்கிரண் உடல் மீட்கப்பட்டதாக அறிவித்தது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என

மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பிருந்தா. இவரது தரப்பில் வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் முறையிட்டதாவது:

பிருந்தாவின் கணவர் ராஜ்கிரண். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி விபத்தை ஏற்படுத்தியது. ராஜ்கிரண் உடல் மீட்கப்பட்டதாக அறிவித்தது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கலான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். நீதிபதி நவ.,15 ல் விசாரிக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X