சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மழைக்கு 469 மரங்கள் சாய்ந்தன

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:வடகிழக்கு பருவ மழையையொட்டி அக். 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் தொடர் கனமழை பெய்தது. 535 இடங்களில் மழை நீர் தேங்கி சென்னை வெள்ளக்காடானது.பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் 281 மரங்கள் சாய்ந்தன. இதுவரை 469 மரங்கள் சாய்ந்துள்ளன. மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் மரங்களை அகற்றி

சென்னை:வடகிழக்கு பருவ மழையையொட்டி அக். 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் தொடர் கனமழை பெய்தது. 535 இடங்களில் மழை நீர் தேங்கி சென்னை வெள்ளக்காடானது.பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. நேற்று முன்தினம் 281 மரங்கள் சாய்ந்தன. இதுவரை 469 மரங்கள் சாய்ந்துள்ளன. மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் மரங்களை அகற்றி போக்குவரத்தைசீர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X