பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
விருதுநகர்--விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சமுதாயக்கூடத்தில்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த கூடிய 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதை பெல் தொழில்நுட்ப குழுவினர் மூலம் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். திட்ட இயக்குனர் திலகவதி, தேர்தல் நேர்முக

விருதுநகர்--விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சமுதாயக்கூடத்தில்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த கூடிய 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதை பெல் தொழில்நுட்ப குழுவினர் மூலம் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். திட்ட இயக்குனர் திலகவதி, தேர்தல் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், நகராட்சி கமிஷனர் சையத் முஸ்தபா கமால் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X