பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரையில் ஆக்கிரமிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
கீழக்கரை--கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை முதல் கடற்கரை சாலை வரை வணிக நிறுவனங்கள் உள்ளன.இங்கு காலை மாலை நேரங்களில் ஒவ்வொரு கடைகளின் முன்பும் டூவீலர்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.வடக்குத்தெரு ,பேதுரு சர்ச் செல்லும் மெயின் சாலைக்கு அடுத்து பிரதான சாலையாக விளங்குகிறது. இங்கு கடைகளில் முன்பு சாலையை மறைத்து

கீழக்கரை--கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை முதல் கடற்கரை சாலை வரை வணிக நிறுவனங்கள் உள்ளன.இங்கு காலை மாலை நேரங்களில் ஒவ்வொரு கடைகளின் முன்பும் டூவீலர்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.வடக்குத்தெரு ,பேதுரு சர்ச் செல்லும் மெயின் சாலைக்கு அடுத்து பிரதான சாலையாக விளங்குகிறது. இங்கு கடைகளில் முன்பு சாலையை மறைத்து ஆக்கிரமிப்பு செய்து பணி மேற்கொள்ளப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து கீழக்கரையில்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X