பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
காரைக்குடி--கீழப்பூங்குடியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.நில அளவைத் துறையினர் பதிவேடுகளை பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் தவறுகளை திருத்தம் செய்திட வருவாய் கிராமம் வாரியாக, பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது.கள்ளல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் தாசில்தார்

காரைக்குடி--கீழப்பூங்குடியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.நில அளவைத் துறையினர் பதிவேடுகளை பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் தவறுகளை திருத்தம் செய்திட வருவாய் கிராமம் வாரியாக, பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது.கள்ளல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பூங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் தாசில்தார் மாணிக்கவாசகம் கல்லல் ஒன்றிய சேர்மன் சொர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கணினி திருத்தம், முழுப் புலம் பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, நத்தம் பட்டா என 31 மனுக்கள் பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X