பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நாளை(நவ.,14) ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. சிவகங்கை மகளிர் திட்டத்தின் கீழ் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.

சிவகங்கை-சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நாளை(நவ.,14) ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. சிவகங்கை மகளிர் திட்டத்தின் கீழ் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.வேலை வாய்ப்பற்றவர்கள் 18 முதல் 35 வயது வரையுள்ள இருபாலரும் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, முன் அனுபவம், ஜாதி சான்று, இருப்பிடச்சான்று, வருமான சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ், அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X