சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் அ.தி.மு.க., முற்றுகை

Added : நவ 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகள், கழிப்பறைக்கு நேற்று பொது ஏலம் நடந்தது. இதில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்று வழங்க கோரி அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் மனுவை கமிஷனர் சிவசுப்பிரமணியனிடம் கொடுத்தனர். அவர் வாங்க மறுத்ததால்

திண்டுக்கல்-திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகள், கழிப்பறைக்கு நேற்று பொது ஏலம் நடந்தது. இதில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்று வழங்க கோரி அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் மனுவை கமிஷனர் சிவசுப்பிரமணியனிடம் கொடுத்தனர். அவர் வாங்க மறுத்ததால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கமிஷனர் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X